இளம் நடிகை பிரக்யா நாக்ரா, மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர் தான் இவர். அதுமட்டுமில்லாமல் தற்போது தடையாகி இருக்கும் டிக் டாக் app -இல், வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார் இவர். மேலும், “லாக்டவுன் காதல்” எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார் இவர்.
இந்த தொடர் பிரபல யுடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகியது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ என்ற சீரியலில் அறிமுகமானார் இவர்.
தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை பிரக்யா விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.ஹா வகையில் தற்போது வித்தியாசமான உடை ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து அந்த போட்டோசை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரக்யா. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..
View this post on Instagram