இரண்டு சிங்கங்களை அலறி கொண்டு ஓட வைத்த பசு மாடு .,இணையத்தில் வெளியான சிசிடிவி காட்சிகள் ..

காட்டுக்கே ராஜா என்று சொல்ல கூடிய சிங்கம் ஈவு இரக்கமற்ற வனவிலங்கு இவை சமீப காலங்களாக ஊருக்கு சுற்றி நாம் வளர்க்கும் உயிரென்னங்களை கொன்று சாப்பிட்டு வருகிறது இவை மனிதர்களையும் கொள்ளும் குணம் கொண்டது.அவ்வப்போது இவைகள் ஊருக்குள் உலாவி வருகின்றன.

இதனால் அச்சத்தில் இருக்கும் அந்த ஊர் பொது மக்கள் ஒவ்வொரு தினமும் பயத்திலே வாழ்கின்றனர் ,இந்த விலங்கு மட்டும் அல்லது யானைகள் ஊருக்குள் பூந்து தங்கி இருக்கும் வீட்டை அழிப்பதும் ,வயலினில் பூந்து பயிர்களை வீணாக்குவதும் வழக்கமாகி விட்டது .

   

ஆனால் இதற்கெல்லாம் காரணம் மக்களாகிய நமே தான் காரணமாகி விட்டோம் அவற்றின் இடத்திற்கு சென்று நாம் வீடு கட்டி வாசித்து வருகிறோம் ,ஒரு பசு மாடு ஒன்று இரண்டு சிங்கங்களை துரத்தி அடிக்கும் காட்சிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது .