இளையராஜா, A.R. ரஹ்மான்லாம், இவருடைய ரசிகர்கள் தானாம்… இந்த இசை கருவியை வைத்து இவர் செய்யும் மாயாஜாலத்தை பாருங்க.

விழையாழ் அல்லது வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் மரத்தினாலான உருவாக்கப்பட்ட கருவி இது பழங்காலத்தில் பிடில் என்றும் கூறப்படும். இது பிரதான வாத்தியமாகவும் பக்கவாத்தியமாகவும் வாசிக்கப்படுகிறது, இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது, இத்தந்திகளின் மேல் வில் ஒன்றைக் குறுக்காக செலுத்துவதன் மூலம் வயலின் வாசிக்கப்படுகின்ரது.

   

அதுமட்டும் இல்லாமல் கொட்டாங்குச்சியால் இவை தயாரிக்கப்படுகின்றது, ஒரு சில வேளைகளில் விரல்களினால் அழுத்தப்படும் இவை வாசிக்கப்படுகின்றன.

இதன் முலம் பல வகையான சங்கீத வகைகளை வயலின் மூலம் வாசிக்கலாம் அதை பயன் படுத்தி இந்த வீடியோவில் வரும் நமர் என்ன அருமையாக நம்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் வரும் பாடலுக்கு வசிக்கிறார் என்று பாருங்கள்.

படையப்பா படத்தில் வரும் பாடல், முக்கால மூக்கபில லைலா போன்ற பாடலுக்கு அருமையா இசைகிறார் அது மட்டும் இல்லாமல் இவர் மேஜிக் செய்தும் அசத்துகிறார் அந்த வீடியோ காணொளியை நீங்களும் பாருங்கள்.