உங்கள பாட்டு பாட சொன்ன மேடை என்றும் பாராமல் இவர்களின் சேட்டை பாருங்கள்.. துள்ளலான வீடியோ இதோ..

பாட்டு கச்சேரி என்ற வார்த்தை இருபது வருடங்களுக்கு முன் அன்றாடம் காதில் வி ழும், அதுவும் ஆ டி மாசம் என்றால் சொல்லவே வேண்டாம். ஊரே பாட்டு கச்சேரி தான்.

   

சில வருடங்களுக்கு முன்பு மக்கள் கூட்டமாக தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ஏராளமான பாட்டு கச்சேரிக்கு போய் நாம் கேட்டிருக்கிரோம், முக்கியமான இசைக்கருவிகள் மேடையை ஆக்கிரமித்திருக்கும் இசைக்கருவிகளை நேரில் பார்க்கமுடிந்தது.

மேலும், பாட்டு கச்சேரியில் பழைய பாடல்கள், அப்போது வந்த புதிய பாடல்கள் என கலந்துகட்டி பாடுவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு பாட்டு கச்சேரியில் ஜோடி ஒன்று நாட்டுப்புற பாட்டு ஒன்றை பாடி அசத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ நீங்களும் பார்த்து மகிழுங்கள்…