உடலை வளைவு அந் த ரத் தில் ஆடும் தமிழ் சிறுமி..! இந்த பாப்பா செய்றத பார்க்க ரொம்ப ஆச்சரியம்மாக உள்ளது..

நம்நாடு மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அந்த குழந்தைகளின் பெற்றோர் அவர்களை சரியான பாதையில் கொண்டு சொல்கிறார்களா என்று கேட்டால் கேள்விக்குறிதான்? பெற்றோர்கள் அவர் குழந்தைகள் என்ன ஆகா வேண்டும் என்பதை சின்ன வயசில் இருந்தே சொல்லி சொல்லி வளர்ப்பார்கள் அனால் அவர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்று தெரிந்து கொண்டு.

   

அதை ஊக்குவித்து அதில் வல்லுநர் ஆக்கும் பெற்றோர் மிக குறைவு, நம் நாடு பொருளாதார அதிகரிப்பால் இப்பொழுது வீட்டில் இரண்டு பேருமே வேளைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள்.

அதனால் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று தெரிந்து கொள்ளவே நேரம் இல்லை அவர்களுக்கு, ஒரு சிலர் அவர்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்குள் என்ன திறைமை இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு அதை கற்று கொடுத்து நல்ல நிலைமைக்கு வழிநடத்துகின்றன.

அதை போன்று திறமைகள் மிகுந்த குழந்தைகளை நாம் சரியாக வழிநடத்தினால் அவர்கள் சாதிப்பார்கள், இந்த வீடியோவில் வரும் சிறுமி என்ன அருமையாக ஜிம்னாஸ்டிக் செய்கிறாள் இவர் நம் நாட்டிற்காக ஒலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வென்று தர வாய்ப்புகள் அதிகம் இந்த விடியோவை உங்களால் முடிந்த வரை பகிழுங்கள் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.