உறவினர்களுக்கு மத்தியில் செம்ம ஆட்டம் போட்ட அ ழகிய இளம் ஜோடி.. வேற லெவல் டான்ஸ் இதோ..

திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. மேலும் ஆதில் மறக்க முடியாத ஒரு சில தருணங்களும் இருக்கும், அதனால் தான் அந்த பசுமையான நினைவுகளை போட்டோ, வீடியோவாக எடுத்து நினைவுகளாக வைத்துக் கொள்கிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், இப்படிப்பட்ட நிலையில் இளம் ஜோடி உறவினர்களுக்கு மத்தியில் செய்த செயல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இளம் ஜோடி தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்பு சே ர் ந்து போ ட்ட ஆ ட்டம் தற்போது இணையத்தில் வெளியாகி அ தி க ப்ப டியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க..