நம் அன்றாட பயணத்திற்காக சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர் ,இதன் மூலம் நாம் சீக்கிரமாகவே அடைய வேண்டிய இடத்தை சென்று சேர்க்கின்றோம் ,இதனால் நேரங்கள் சேமிக்க படுகின்றன அந்த நேரங்களில் வேறெதுவாது பயன்பாடு உள்ள வகையில் மாற்றி கொள்ளலாம் ,
சாலைகள் வெவேறு விதமாக நாம் உலகில் உள்ளனர் ,இதில் அதிவேகமாக சென்று சிலர் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர் ,இப்பொழுது மலையில் ஏறுவதற்கு கூட சாலைகள் அமைத்து வருகின்றனர் ,அந்த வகையில் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் சாலைகளில் ,
ஓட்டுனர்கள் எப்படி வாகனங்களை இயக்கி வருகின்றனர் என்று பாருங்கள் ,இதற்காக பல ஆண்டுகளுக்கு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் ,கூர்மையான திறமைகள் உள்ளவர்களால் மட்டும் தன இந்த பாதைகளில் செல்ல முடியும் என்று கருதுகின்றனர் .,