உலகின் மிக பெரிய பாம்பு இது தானாம் … கிரேனை வைத்து உயிரோடு தூக்கிய திக் திக் நிமிடங்கள்…. பார்ப்பவர்களை மிரள வைக்கும் காட்சி

டொமினிகா மழைக்காடுகளின் சுத்தம் செய்யும் பொது தொழிலாளர்களால் இந்த பெரிய பாம்பை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டொமினிகாவில் மழைக்காடுகளில் சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் ஒரு பெரிய பாம்பை தூக்குவதற்கு கிரேன் பயன்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலானது .

   

குறித்த  பாம்பின் சுத்த அளவைக் கண்டு தொழிலாளர்கள் திகைத்தனர். குறைந்தது 10 அடி நீளமுள்ள பாம்பு, சுமார் 100 கிலோ அளவு இடை இருக்கும் என கூறப்படுகிறது தோண்டி தூக்கியதால் உயிருடன் உள்ளது. இந்த காட்சிகளை பதிவு செய்த அந்த நபர் ஆச்சரியமடைந்த “என் அம்மா, என்ன இது? என வினவியுள்ளார். வீடியோவில் அது எந்த வகையான பாம்பு தோன்றுகிறது என்பது தெளிவாக இல்லை.

மேலும் இது தான் உலகிலேயே மிக பெரிய பெரிய பாம்பாக இருக்க கூடும் என கருதப்படுகிறது. கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ