சேலம் மாவட்டம் அல்லது தற்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மாபாளையம் அருகே இருக்கும் கல்வராயன் வனப்பகுதியில் ஆனைவாரி அருவி அமைந்துள்ளது, இந்த அருவியில் இருந்து வரும் நீரும் வனப்பகுதியில் இருந்து வரும் நீரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கல்லாநத்தம் அருகே உள்ள முட்டல் ஏரியை நிரப்புகின்றன, இந்த அருவிக்கு மக்கள் வந்து போனபடி இருப்பார்கள்.
தி.டீ.ரென ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு தாயுடன் குழந்தை மற்றும் 4 பேர் சி.க்.கி.க்கொண்டனர். இந்த அறுக்கிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்க படுவார்கள் தற்பொழுது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கு வருகை தருகிறார்கள்.
அருவியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் அவர் குழந்தை, மற்றும் 4 பேர் தீ.டிர் வெள்ள.ப்பெ.ருக்கால் சி.க்.கி கொண்டனர், அவர்கள் அதில் இருந்து த.ப்.பிக்க அந்த இளைஞர்கள் அருவியில் உள்ள பா.றை மீது ஏ.றி.னர்,அவர்களை அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி மீட்டனர்.
அதில் இருந்த 2 வாலிபர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டனர் அப்பொழுது அந்த 2 இளைஞர்கள் ஆற்றில் த.வ.றி வி.ழு.ந்.தனர், அ.தி.ஷ்.டவசமாக அந்த 2 வாலிபர்களும் நீச்சலடிக்க தெரிந்ததால் கரை ஏ.றி.னர், அவர்களையும் அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீ.ட்.டனர்.
இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். இதிலிருந்து மீண்டுள்ள அவர்கள் முதல் முறையாக பேட்டியளித்துள்ளார் .இதோ அந்த வீடியோ காட்சி நீங்களும் பாருங்கள்.