நம் நாட்டை பாதுகாப்பது மட்டும் இல்லாமல் நம் மக்களையும் பாதுகாக்கும் வேலையில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் ,சமீப காலங்களாக ரயிலில் விபத்துக்கள் நடப்பது என்பது சாதாரணம் ஆகிவிட்டது ,இதனை சொல்லி கொண்டு போக வேண்டும் என்றால் ஒரு நாள் பத்தாது,
பயனாளர்களின் கவன குறைவே இதற்கு காரணம் ,இந்த ரயில்வே துறையும் இதற்காக எந்த ஒரு முன் எச்சரிக்கை ஏற்பாடும் கொண்டு வராமல் உள்ளனர் ,இதே போல் விபத்துக்கள் சராசரியாக ஒரு நாளுக்கு குறைந்தது உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேல் நடந்து கொண்டு வருகின்றனர் ,
இதனை அணைத்து இடங்களிலும் இந்த எல்லை பாதுகாப்பு படையினரே காப்பாற்ற முடியாது ,அப்பொழுது யாராக இருந்தாலும் இறக்கத்துடன் பாதுகாப்பவரே நாட்டில் மீது பற்று உள்ளவராக கருதப்படுகின்றார்,ஆபத்தான விபத்து தவிர்க்கப்பட்டது ,வெளியானது சிசிடிவி காட்சிகள் இதோ .,