நீங்கள் இதுவரை பார்த்திடாத வித்யாசமான 6 ராணுவ வாகனங்கள்..!! பிரமிக்க வைத்த காணொளி

விஞ்ஞானத்தில் நாம் உலகம் நாளுக்கு நாள் முன்னேறி கொண்டே போகிறது இவற்றை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்திட இயலாது ,பொதுவாக கூற வேண்டும் என்றால் நாம் அன்றாட தேவைக்காக பல கருவிகளை கண்டு பிடித்தது பார்த்திருப்போம் ,ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் ,

அடுத்த நொடி நாம் நாட்டுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் எதிர்நாட்டினர் அவர்கள் படையினரை கொண்டு தாக்குதலை ஏற்படுத்தினால் அப்பொழு சென்று அதற்கான தொழில் நுட்பத்தை கண்டு பிடிக்க இயலாது ,

   

முன்பெல்லாம் வனவிலங்குகளை கொண்டு போர் ஆனது நடை பெற்றது ஆனால் இப்பொழு உள்ள காலங்களில் அறிவு பூர்வமாக யோசித்து பல எண்ணற்ற கருவிகளை உருவாக்கி வருகின்றனர் ,இதில் நம் ராணுவ படையினரின் உயிரை பாதுகாக்கும் வகையில் இதோ போல் கண்டுபிடித்து வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,