எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி.! ஒற்றை சிரிப்பில் ஒட்டுமொத்த இணையத்தை தன்வசமாகிய பெண்

மூக்குத்தி என்பது மூக்கில் துளையிட்டு அணியும் நகை ஆகும் பெரும்பாலும் மூக்குத்தி தங்கம் வைரம் போன்றவை பயன்படுத்திகிறார்கள் இப்போது, துளையிடாமலே அணியக் கூடிய மூக்குத்திகளும் கிடைக்கின்றன. பொதுவாக திருமணமான பெண்களே மூக்குத்தி அணிகிறார்கள்.

மூக்குத்தி பற்றி பழைய இலக்கியங்களில் படி மூக்குத்தி அணிவது வழக்கமாக சொல்லப்படவில்லை. சோழர்,பாண்டியர்.கால சிற்பங்கள் ஓவியங்கள் போன்றவற்றிலும் காணப்படவில்லை பழந்தமிழகத்திலும், வடஇந்தியாவிலும் பழங்காலத்தில் மூக்குத்தி அணிந்தாக தெரியவில்லை.

   

இந்த வீடியோவில் வரும் பெண்ணிற்கு மூக்குத்துவது என்ன அழகாக இருக்கின்றது பயத்துடன் இருக்கும் பெண் மூக்குத்தியவுடன் அதை கண்டு ரசிக்கும் அழகே தனி அப்பொழுதுதான் அவர்களின் முழுமையான அழகே வருகின்றது பெண்ணிற்கு. அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.