வெளிநாடு வேலையை உதறிவிட்டு கிராமத்தில் மாடு மேய்க்கும் இளம் பெண்..! மாதம் எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியும்.?

ஒரு நாட்டின் மொத்த பலமாக இருக்க கூடியவை விவசாயம் அனால் எப்பொழுது டெக்னாலஜி உயர்ந்த பிறகு தொழில் நோக்கு இயந்திரம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் ஆகவே தண்ணீர் பற்ற குறையினால் விவசாயம் அழிந்து கொண்டே போகின்றது.

இந்த வீடியோவில் வரும் பெண் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் விவசாயத்தின் மீது ஈர்ப்பு கொண்டு ஒரு தொழில் ஆகா செய்து வெற்றிநடை போட்டு வருகின்றார் பழனி மாவட்டத்தை சார்ன்ற இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து நன்கு படித்துள்ளார்

   

. இவருக்கு பல்வேறு இடங்களில் இருந்து வேலைவாய்ப்பு வந்தாலும் விவசாயத்தின் மீது ஈர்ப்பு கொண்டு இப்பொழுது நமக்கு ரசாயனம் கொண்ட தீவினம் தான் உபயோகிக்கிறார்கள். அதற்கு பதிலாக அரிசி கோதுமை கம்பு சோளம் போன்ற 12 வகையான இயற்கை தானியத்தை பயன்படுத்தி இயற்கை முறையில் தீனி தயாரித்து அவரது மாடுகளுக்கு கொடுத்து வந்தார்.

அதில் அவருக்கு அதிகப்படியான பால் கிடைத்தது எனவே இவற்றை மார்க்கெட்டில் விற்க முடிவெடுத்துள்ளார் அதுவும் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது அந்த வீடியோ காட்சியை நீங்களும் பாருங்கள்.