என்னங்கய்யா இவளவு பெருசா கோபுரம் மாதிரி எடுத்துட்டு வராங்க , இப்படிப்பட்ட டிராக்டர் யார்கிட்டயும் இருக்காது .,

நம் நாட்டில் உணவுக்கு பெரிய அளவில் பஞ்சம் இல்லாததற்கு காரணம் விவசாயிகள் ,அந்த விவசாயிகள் தன்னை வருத்திக்கொண்டு பிறரை வாழவைக்கும் குணத்தை கொண்டவர்கள் ,உணவுக்கான அரிசி ,தானிய வகைகள் மற்றும் சர்க்கரையை உற்பத்தி செய்து வருகின்றனர் ,நீங்கள் கேக்கலாம் இதற்கெல்லாம் உங்களுக்கு காசு வருகின்றது என்று,

   

எங்களிடம் இருந்து 20 சதவீத பணத்திற்காக பெறப்படும் இவைகள் மார்க்கெட்டில் நல்ல ரேட்டிற்கு விற்பனை ஆகிக்கின்றன ,இதன் மூலம் இவர்கள் பெரிய அளவிலான வருவாயை பெற்று வருகின்றனர் ,நம் மக்களிடம் ஒரு தீய எண்ணம் உள்ளது அது என்னவென்றால் அதிக விலைக்கு விற்பனை ஆகும் பொருட்கள் அனைத்தும் நல்ல தரம் உடையதாகவும் ,

மலிவான விலைக்கு கிடைப்பது தரம் அற்றதாக இருக்க கூடும் என்று நம் மக்களிடம் எண்ணம் இருக்க தான் செய்கின்றது ,அதிக விலையில் விற்பனையாகும் பொருட்களில் எவ்வளவு நஞ்சு கலக்கப்பட்டிருக்கும் என்று தெரியுமா ,அத விவசாயிகளின் சின்னமாக விளங்கும் டிராக்டர் எவ்வளவு சுமையை கொண்டு செல்கின்றது என்று பாருங்க .,