சமீப காலங்களாக கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர், அதேபோல் சில நாட்களுக்கு முன் தேனியில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது அந்த விழாவில் புது விதமான ஏற்பாடுகள் அனைத்தும் செய்ய பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் கலந்து கொண்டு இந்த திருவிழாவை துவக்கி வைத்து சிறப்பித்தனர் அங்கு மேளங்கள் வாசித்துஎண்ணற்ற இன்பங்களை சேர்த்து இந்த விழாவை சிறப்பித்தனர் இது போன்ற விசேஷங்கள் சில மாதங்களாக கொரோன தொற்று காரணமாக அங்கங்கே தடை பட்டு வருகிறது.
இதனை பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சியை பார்க்க ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது ,அந்த அறிய வகை வீடியோ பதிவு இதோ உங்களுக்காக .