என்னம்மா இப்படி பன்றிங்கலேமா..!!!பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் அசத்தலான டிக் டாக்! அதுவும் அந்த எண்டிங் பார்ட் வேற லெவல்

முன்பெல்லாம் மக்களிடத்தில் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை, என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது ஆனால் இப்போது அந்த நிலை இல்லை ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகி விடுகிறார்கள், என்று சொல்லலாம்.

   

சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்து விடுகிறது. இந்த வீடியோவில் வரும் அணைத்து காட்சிகளும் அப்படி தான்,

பள்ளி மாணவிகள் செய்யும் டிக் டாக் விடீயோக்கள் வைரலாகியுள்ளது பள்ளிக்கு படிக்க அனுப்பிச்ச இந்த பசங்க என்ன பண்றங்கனு பாருங்கள இவங்க செய்யற செட்ட தாங்கமுடியால இதோ அதை வீடியோ காட்சி நீங்களே பாருங்க..