என்னய்யா பஸ்லயே பெண்டு போட்டுட்டு போறீங்க ,வேற லெவல் டிரைவரா இருப்பாரோ ..?

பொதுவாக வெளிநாடுகளில் இயக்கப்படும் வாகனங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் விபத்துகளை சந்திக்கலாம் ,இந்த வளைவு நெளிவு உள்ள சாலையை தனது உயிரையும் பணயம் வைத்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர் ,இதனை கடந்து செல்வது இவர்களுக்கு ஒரு மைல் கல் என்று தான் சொல்ல வேண்டும்,


அந்த இடத்தில் பேருந்துகளை இயக்குவதற்கே ஒரு தனி திறமையும் ,தைரியமும் வேண்டும் ,இந்த பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு ஈர கொலையே நடுக்கிவிடும் அளவுக்கும் பயமாகவே இருக்கும் ,ஆனால் இந்த பேருந்தை இயக்குபவர் எந்த ஒரு அச்சமுமின்றி அசால்டாக இயக்கி வருகின்றார் ,

   

இது போன்று வெளிநாடுகளில் வாகனங்களை இயக்குவது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது ,௮தனை பார்க்கும்போது இதற்கு காரணம் இவர்களின் அனுபவம் என்று மட்டுமே சொல்ல முடியும் ,இந்த வீடியோவை இதில் பயணம் செய்தவர் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த வீடியோ பதிவு.,