என்ன அழகான மழலை பேச்சு..!!ஒரே வீடியோவில் மொத்த மக்களின் மனதையும் கவர்ந்த குழந்தை..

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

   

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைகள் செய்யும் செயல் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இங்கேயும் அப்படித்தான்.

 

View this post on Instagram

 

A post shared by Z_A_R_A (@reels_ah_podu)

இந்த வீடியோவில் வரும் சின்ன குழந்தை இவரது மழலையர் பேச்சை கேட்டல் மயங்கிவிடுவார்கள் என்ன அழகாக பேசுகிறார் இதை பார்த்தார் எவளோ கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் சிறிது நேரம் மறந்துவிடுவோம் இந்த வீடியோவில் நீங்களே பாருங்கள்.