‘என்ன குத்து குத்துறாங்க’.. இந்த இசைக்கு ஆடாத கால்கள் எங்காவது இருக்குமா..? வைரல் வீடியோ

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. கேரளா இசையான செண்ட மேளம் என்பது நமக்கு எந்த அளவிற்கு பிடிக்கும் என்று வார்த்தையால் நாம் சொல்ல முடியாத, அந்த அளவிற்கு அந்த செண்ட மேளத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஒரு குழுவினர் செண்டை மேளம் வாசித்து கலக்கி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த இசைக்கு ஆ டாத கால்களே கிடையாது என்று சொல்லும் அளவிற்கும் தான் உள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி, நீங்களே பாருங்க…