சமீப காலங்களாக திருமண விழாக்களை திருவிழா போல் கொண்டாடி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம் ,அதில் அவர்கள் திருமணம் செய்து கொண்டு நடுரோட்டில் செய்யும் சேட்டைகள் அனைவரையும் வயித்தெரிச்சல் அடைய செய்கின்றது.
ஆதலால் ஒரு விழிப்புணர்விற்காக இந்த வீடியோ பதிவை வெளியிட்டுளோம் இதில் பல்வேறு பதிவுகளை இணைக்கப்பட்டு அருமையான பதிவுகளாக மக்களாகிய உங்களிடம் சென்று சேர்ப்பதில் பெரிய அளவிலான மகிழ்ச்சியாய் அடைந்து வருகின்றோம் ,
இந்த வீடியோ பதிவில் பிராணிகளின் அறிவு பூர்வமான செயல்களையும் சில நாட்களுக்கு முன் நிகழ்ந்த குர்தா பிரெச்சனைகளை இந்த பதிவாணதில் வெளியிட்டுள்ளோம் ,இந்த பதிவானது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகின்றோம் ,பார்த்து என்ஜாய் பண்ணுங்க .,