என்ன ஞாபகம் இருக்கா ? திடீரென முதல்வர் அறைக்குள் புகுந்த 7 வயது சிறுவன் ! சிறுவன் செய்த சேட்டை…. வைரல் வீடியோ

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகன் அவர் 28 ஆகஸ்ட் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996 முதல் 2002 வரை சென்னையின் 37வது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் 1-வது துணை முதல்வராகவும் இருந்தார்.

   

மு.கருணாநிதியின் மறைவிற்கு பிறகு ஸ்டார்களின் அவர்கள் திமுக கட்சியின் முதல்வரானார் பின்னர் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்களுக்கு பணியாற்றி வருகின்றார்.

தற்பொழுது நல்ல ஆளுமையுடன் செயல்பட்டு வருவதாக மக்களும் கருத்துக்களை குவித்துவருகின்றனர். அதை அடுத்து  சமீபத்தில் தான்  நரிக்குறவர்களுக்கு வீட்டு பட்டா, ரேஷன் கார்டு, சா தி சான்றிதழ் வழங்கினார் அதுமட்டும் இல்லாமல் அவர்களது வீட்டிற்கு சென்று பார்வையிட்டார், 

இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு சிறுவனை சந்திக்கு ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவன் செய்யும் சேட்டைகளை நீங்களே பாருங்க