என்ன தாடி பாலாஜிதான் அடுத்த விக்கெட்டா!! வனிதா விஜய்குமாரும் தாடிபாலாஜியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் உள்ளே..

நடிகை வனிதா விஜயகுமார் இவர் முதல் முதலில் 1995யில் சந்திரலேகா திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாக்கு அறிமுகம் ஆனார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.

   

பிக் பாஸ் சீசன் 3 மூலம் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ட்ரெண்டிங் ஆனார் இவரை வைத்து பலவிதமான மீம்ஸ் போட்டு தள்ளினார் பிக் பாஸ் முடிந்து வெளியே வரும்போது ஓரளவுக்கு இவருக்கு நல்ல பெயரும் வந்தது முக்கியமாக பெண்களுக்கு இடையே இவர் நல்ல அம்மா என்று பெயர் எடுத்தார்

அனால் அது வெகுதூரம் போகவில்லை இவர் PETERPAUL என்பவரை கல்யாணம் செய்து அதுவும் இவருக்கு கைகுடுக்காமல் கல்யாண ஆனா சில நாட்களிலேயே டிவோர்ஸ் ஆகிவிட்டது அப்பொழுதில் இருந்து இவர் மிகவும் வைரல் உள்ளார்

பின்னர் பிபி ஜோடியில் சுரேஷ் சக்ரவர்திக்கு ஜோடியாக களமிறங்கினர் அனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியேறிவிட்டார்

தற்பொழுது வனிதா விஜயகுமார் மற்றும் தடி பாலாஜி அவர்களும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கின்றனர் ஆகவே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் பலர் வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் சரமாரியான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் வனிதா ரசிகர்கள் தாடி பாலாஜியை மகேஷை ஏமாற்றி வாங்கிய பணம் எங்கே என்றும் வனிதாவை எப்பொழுது கல்யாணம் என்றும் சரமாரியாக பேசி வருகின்றனர், அந்த புகைப்படம் இதோ.