எனக்கு “தூக்கத்துல கூட சோறு தா முக்கியம்” ​இந்த குழந்தை பண்ற செயலை நீங்களே பாருங்கள்.

“வாய்விட்டு சிரித்தாள் நோய்விட்டு போகும்” என்று நம் முதியோர் கூறியுள்ளனர் ஆனால் இந்த காலத்தில் சிரிப்பு என்னும் வார்த்தையே பலர் மறந்துவிட்டார்கள் மக்கள் அன்றாட வேலையில் மிகவும் சிரமப்பட்டு வேலையில் வரும் பிரஷர் ஐ வீட்டில் இருப்பவர்களிடம் காட்டுகிறார்கள்.

அந்த காலத்தில் மூன்று வேலையும் கூழோ கஞ்சியோ குடித்தாலும் அவர்கள் குடுத்பத்தினரிடம் அன்பை பரிமாறி சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர், அதிலும் முக்கியமானவை சின்ன குழந்தைகள் அவர்களிடம் விளையாட செய்தல் இந்த உலகத்தில் எவளோ கஷ்டம் இருந்தாலும் பறந்துவிடும் அதிலும் அவர்கள் பேசும் மழலையர் பேச்சுக்கு எதும் இணையாகாது..

   

இந்த வீடியோவில் வரும் சுட்டி குழந்தை செய்யும் அட்ராசிடியை நீங்களே பாருங்கள் உங்களுக்கு எவளோ கஷ்டம் இருந்தாலும் அந்த ஒரு நிமிடம் நீங்கள் எல்லாவற்றியும் மறந்து மகிழ்ச்சிக்குள்ளாவீர்கள்.

துக்கத்தில் ஒரு கேரட்டை சாப்பிடும் அழகுக்கு எதும் இணையாகாது, ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்தினரோடு நேரம் செலவழித்து குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழுங்கள். அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.