என் கண்ணையே என்னால நம்ப முடில… வேற லெவெல்டா தம்பி..!! எதிர் காலத்தில் நீ பெரிய ஆள வருவப்பா..

பெற்றோர்கள் அவர் குழந்தைகள் என்ன ஆகா வேண்டும் என்பதை சின்ன வயசில் இருந்தே சொல்லி சொல்லி வளர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்று தெரிந்து கொண்டு அதை ஊக்குவித்து அதில் வல்லுநர் ஆக்கும் பெற்றோர் மிக குறைவு, நம் நாடு பொருளாதார அதிகரிப்பால்.

   

 இப்பொழுது வீட்டில் இரண்டு பேருமே வேளைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அதனால் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்று தெரிந்து கொள்ளவே நேரம் இல்லை அவர்களுக்கு, 

ஒரு சிலர் அவர்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்குள் என்ன திறைமை இருக்கின்றது என்று தெரிந்து கொண்டு அதை கற்று கொடுத்து நல்ல நிலைமைக்கு வழிநடத்துகின்றன.

அந்தவகையில் இங்கே, இந்த சிறுவன் தன் திறமையில் வெறும் சில குச்சிகளை வைத்து ஜேசிபி இயந்திரம் ஒன்றை செய்து அதை வைத்து வேலை செய்கிறான். குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். அந்த அ ழகிய காட்சி இதோ…

 

View this post on Instagram

 

A post shared by panneer (@daily.viral.tamil)