இப்படி ஒரு வீட்டை பாத்திருக்கிங்களா.? எப்படி தான் இவங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசனை வருதுன்னு தெரியல .,

நாம் வாழ மூல தனமாக இருக்ககூடிய முக்கியமானவை சாப்பிடுவதற்கு உணவு ,வாழ்வதற்கு இருப்பிடம் ,இவைகள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்வில் சந்தோசம் நிலைக்கும் ,வீடு கட்டி அமைப்பதில் பல பேர் விதவிதமாக யோசித்து இருகின்றனர் ஆனால் இவர் வித்யாசமாக யோசித்திருக்கிறார் ,

   

வீடுகளை யாரும் கட்டிடாததுபோல் நாம் அமைக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர் ,இதனால் அடுக்கு மாடி வீடுகள் கட்டுபவர்கள் கூட இருக்கின்றனர் ,இதனை தத்ருபமான முறையில் வடிவமைக்கும் தொழிலாளர்களுக்கு இதில் முழுமையான அங்கீகாரம் கொடுக்க வேண்டும் ,இவற்றை காணும் அனைத்து மக்களும் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர் ,

இரும்பினால் கட்டப்பட்ட வீடுகள் பார்த்திருப்போம் ,மரத்தினால் அமைக்கப்பட்ட வீடுகளை கூட பார்த்திருப்போம் ஆனால் தலைகீழாக உள்ள வீட்டை பார்ப்பது என்பது முதல் முறையாகவே பலருக்கும் இருகின்றது ,இதோ அந்த இணையத்தில் வெளியான காட்சிகள் .,