உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.
திருமணம் வாழ்வில் ஒரு முறையே நடக்கக் கூடிய மகிழ்ச்சியான நிகழ்வு. மேலும் ஆதில் மறக்க முடியாத ஒரு சில தருணங்களும் இருக்கும். நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு சில விஷயங்கள் திருமணத்தில் நடக்கும் என்று சொல்லலாம்.
அதை அனைத்தும் நாம் திருமணம் முடிந்த பிறகு பார்த்தல் நமக்கு அது ஒரு நல்ல மெமரி ஆகா அமையும் என்று சொல்லலாம், திருமண சடங்குகள் முடிந்ததும் ஒரு புது பெண் பானி பூரியை சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த மாப்பிள்ளை சிலைபோல நிக்கிறார்.. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ
View this post on Instagram