16-அடி மலை பாம்புக்கு நடுவில் கெத்தாக அமர்ந்திருந்த சிறுமி..!! வைரலாகும் திக் திக் காட்சி.. பார்க்கும் போதே பயமா இருக்கே..

முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட விளையாட்டு பொம்பைகள் மட்டுமே வாங்கி கொடுத்திருந்தனர் ,தற்போது உள்ள காலங்களில் மலை பாம்புகளை வைத்து குழந்தைகள் விளையாடி வருகின்றனர் ,இதனை பார்க்கும் போது நமக்கே பயமாக உள்ளது ,

   

ஆனால் இவர்கள் அச்சம் இன்றி சிறு வயதிலே ,அதனை குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர் ,இது போன்ற பாம்புகள் எந்த நேரத்திலும் பிறரை துன்புறுத்தும் ,நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளையே கொள்ளும் தன்மையை கொண்டது இந்த மலைப்பாம்பு ,

இவளவு சிறு வயதில் இது போன்று நம் நாட்டில் யாரும் செய்யமாட்டார்கள் ,இதனை போல் பாம்புகளை வீட்டில் வளர்க்க யாருக்கும் உரிமை கிடையாது ,இவை அனைத்தும் ம்யூஸியம் மற்றும் காடுகளில் மட்டுமே வளர்க்க படவேண்டும் என்பது அரசாணையாகவே உள்ளது ,இதனை யாரும் கடைபிடிப்பது கிடையாது .,