நம் மக்கள் சைடு டிஷ் இல்லாமல் இப்பொழுது எல்லாம் உண்பது கிடையாது ,அதினில் ஊறுகாய் என்பதை சொல்லவே தேவை இல்லை ,அவ்வளவு சிறப்பம்சங்கள் அதில் உள்ளது ,அணைத்து வகையான உணவிற்கும் இதனை சேர்த்து சாப்பிடலாம் ,
இன்னும் சொல்ல வேண்டும் என்ற இவற்றை இப்பொழுதெல்லாம் திருமணம் நிகழ்ச்சின் பந்தியில் வைப்பது கூட வழக்கம் ஆகி விட்டது ,இவற்றின் பயன்களும் ஏராளம் ,பண்டைய கால மக்களின் முக்கிய மான உணவாகவே இதுவாக தான் இருந்தது ,இதனை அவர்கள் அதிகம் விரும்பி உண்பார்கள் ,
இவற்றின் வரவேற்பு இப்பொழுது சற்று குறைந்து வருகின்றது ,ஏனென்றால் இதனை எப்படி தரிப்பற்றது என்பது சிலருக்கு தெரியாது ,இந்த பதிவில் எப்படி தயார் செய்கின்றனர் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,இதோ அந்த எளிய முறை பதிவு இணைக்கப்பட்டுள்ளது .,