ஒரு பெண்காவலர் செய்யும் வேலையா இது?? சட்டத்தை மீறின காவலருக்கு நடந்த சம்பவம்!!

காவல்துறை உங்கள் நண்பன் இந்த வசனத்தை கேட்டாலே நம்ம காமெடி நடிகர் விவேக் அவர்கள் நடித்த திரைப்படம்தான் நினைவிற்கு வரும்.

அதில் ஒரு போக்குவரத்து காவலரின் வண்டியை எடுத்துக்கொண்டு போய்விடுவார் காவலர் கண்டுபிடித்த பின் நண்பனோட வேண்டிய எடுத்துக்கிட்டு போக உரிமை இல்லையா என்று காவலரையே கேள்வி கேப்பார் அதை போலதான் இந்த வீடியோ கட்சியும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.

   

நண்பர்கூட மது அறுந்திவிட்டு ரகளை செய்வது போல இந்த காவலர்கள் வேலை நேரத்தில் மது அறுந்திவிட்டு மோசமாக தள்ளாடும் நலமையை பார்த்தால் சிரிப்பை அடக்கமுடியாது. ஆனால் அதே சமையம் இது குற்றத்திற்குரிய செயல் ஆகும் சட்டத்தை காப்பாற்றும் காவல்துறையே சட்டத்தை மீறினால் என்ன செய்வது, அந்த வீடியோ காட்சியின் இணைப்பு இதோ