ஒரே ஒரு குச்சியை வைத்து மூன்று ஆண்கள் கூட்டத்தை சமாளிக்கும் இளம் பெண்..! வைரல் காணொளி

தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் பாதுகாப்பு ஒரு சில இடங்களில் மிகவும் குறைவு தான், என்று சொல்லலாம். மேலும், பெண்கள் அணைத்து துறைகளிலும் தற்போது பணியாற்ற துவங்கி விட்டனர். எல்ல இடங்களிலும் பெண்களின் செயல் திறன் அதிகமாக உள்ளது.

   

மேலும், ஆண்கள் செய்யும் அணைத்து வேலைகளிலும் பெண்கள் தற்போது கால் தடம் பதித்து விட்டனர் என்று சொல்லலாம். அதே நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது சற்று குறைவு தான், நம் நாட்டில் பல விதமான நிகழ்வுகளை நாம் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் அல்லது கைபேசி மூலமாக,

நாம் தினம் தினம் காண்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். பெண்கள் பாதுகாப்பு கருதி ஏதாவது ஒரு பாதுகாப்பு யுக்தியை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும், அந்த வகையில் உதாரணத்திற்கு இன்று ஒரு வீடியோ…