ஓடும் ரயில் முன் செல்ஃபி எடுக்க முயன்று உ யி ரிழ ந்த இளைஞர்..! இன்ஸ்டாகிராமில் வீடியோ போடும் போது ஏற்பட்ட சோகம்.. வைரல் வீடியோ

மத்தியப் பிரதேசத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில், ரயில் தண்டவாளத்தில் வீடியோ எடுக்கும்போது, ​​22 வயது நபர் ரயிலில் அடிபட்டு உ யி ரிழ ந்த ச ம்ப வம் அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இட்டார்சி-நாக்பூர் ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.

   

சஞ்சு சௌரே என்ற (22) வயது நபர் என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. “அந்த நபர் தனது நண்பருடன் சேர்ந்து சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றம் செய்வதற்காக

ரயிலுடன் செல்பி எடுக்கும் ஒரு வீடியோவை படம் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராவிதமாக ரயிலில் மோதி தூ க் கி வீ சப்ப ட்டுளார்.குறித்த வீடியோவில் ரயில் ஓட்டுநர் ஹார்ன் அடித்துக்கொண்டு வருகிறார்

ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல் சஞ்சு விடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த விடியோவானது சஞ்சு அவருடைய நண்பர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ