ஓனர்னா ஓராமாய் போய் உக்காரு.,கற்றுக்கொடுத்த மொத்த வித்தையையும் முதலாளியிடமே இறக்கிய காளை .,

தமிழரின் பண்பாடான  ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சியாக பல கிராமங்களில் நடந்து கொண்டு வருகிறது இதில் பல பேர் காளைகளை அடக்கி பரிசுகளை குவித்து வருகின்றனர் ,இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக மெரினா கடற்கரையில் போராட்டம் செய்தனர் ,

இதனால் இந்த நிகழ்வானது உலக மக்களை திரும்பி பார்க்க வைத்தது ,இந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பலரும் ஈடுபாடுடன் காளையை அடக்கி கொண்டிருந்தனர் ,அப்பொழுது அந்த காளையின் முதலாளி அந்த காளையை அழைத்து செல்வதற்காக ,

அந்த மாட்டை கூப்பிட்டார் அவரையே அந்த காளை கொம்பினால் குத்த முற்பட்டது இதனால் அந்த முதலாளி அதிர்ச்சி ஆனார் ,நான்கு முறை அதை பிடிக்க முயற்சி செய்தார் ஆனால் அந்த செயல் அவருக்கு தோல்வியையே கொடுத்தது .,