தமிழ் மக்களும் அவர் கடைபிடிக்கும் கலாச்சாரமும் தனித்துவம் வாய்ந்தவை அதிலும் யடத்திற்கு ஏத்தவாறு வேறுபாடும் அதிலும் கல்யாணம் என்பது அதிக சடங்கு முறைகள் கொண்டது .திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். தமிழர் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். திருமணம் நடந்த பிறகு மாப்பிள்ளை மறுவீடு செல்லும் போது ஆரத்தி எடுத்து அவரின் மச்சினிச்சி வரவேற்பார் நீண்ட ஆயுளோடு நிறைந்த ஆரோக்கியத்தோடு
இந்த தம்பதிகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ மனதார வாழ்த்துவர் இந்த வீடியோவில் சிறப்பாக ஆரத்தி பாடல் ஒன்றை பாடுகிறார் லேட்டஸ்ட் ட்ரென்ட்க்கு ஏத்தவாறு பாடியுள்ளார் அந்த விடியோவை நீங்களும் பாருங்கள்.