பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான்.
தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் யானை, நாய், குரங்கு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும். ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இங்கு ஒரு வீட்டிற்குள் ஒரு ராஜ நாகம் கிட்டத்தட்ட 6 மாதமாக அந்த குடும்பத்துடன் இருந்துள்ளது . இதைத்தொடர்ந்து அந்த பாம்பை மீட்க வந்தவர் அதை மிகவும் லாவகமாக மீட்டுள்ளனர் மேலும் இது தான் உலகின் மிக நீளமான விஷப்பாம்பு எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…