கடையில் வேற லெவல் குத்தாட்டம் போ ட் ட பணி பெண்..! தி டீ ரென வந்த முதலாளி..!! இப்படி மாட் டி கி ட்டி யே ம் மா..?

தென் கொரியாவில் தனியாக நடனமாடிக் கொண்டிருந்த பணிப்பெண்ணை கவனித்த முதலாளி கைத்தட்டி பாராட்டிய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. தேநீர் விடுதியில் தனியாகத் தரையைத் துடைத்து கொண்டிருந்த இளம்பெண்.

   

பின்னனியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடத் தொடங்கினார். பின்னால் முதலாளி வந்து நிற்பதை கூட கவனிக்காமல் நடனத்தில் மூழ்கிய அந்தப் பெண், முதலாளியைக் கண்டதும் அ.தி.ர்ச்சி அடைந்து தலை கு.ணி.ந்தார்.

சற்றும் கோ ப படாத முதலாளி கை த.ட்டி பா.ராட்டு தெரிவித்தார். அவரின் இந்த செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டினர். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ.