காணாமல் போன குழந்தையை முதல் முறையாக பார்த்த தருணம்..!! தாய் பாசம்னா இது தான்..!! கண்கலங்க வெச்சிடீங்களே டா..

“காக்கைக்கு தன் குஞ்சி பொன்குஞ்சி” எந்த உயிரினமாக இருந்தாலும் தான் பெற்ற குழந்தையை பொன்போல பார்த்துக்கொள்வார்கள், தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை அவர்கள் சொந்த காலில் நிற்கும் வரை அவர்கள் கவனமாகவும் மிகவும் பாதுகாப்போடும் பார்ப்பார்கள்.

பெற்றோர் குழந்தைகளை பெற்று அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொடுத்து நன்கு படிக்கவைத்து அவருக்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கி கொடுத்து.

குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு அவர் வாழ்ந்து வருகிறார்கள்,அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை ஒரு குழந்தை முதல் முதலில் பேசும் வார்த்தை “அம்மா”. அம்மா என்ற வார்த்தை மந்திர சொல்லாகும், தன் குழைந்தைகளுக்கு நல்வாய்ப்பு எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை.

இத்தகைய நிலையில் ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை பார்ப்பதற்கு முன்பே அந்த குழந்தையை யாராவது எடுத்து சென்றுவிட்டாள் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள் அதை போன்ற சம்பவம் இந்த வீடியோ காட்சில் வரும் தாய்க்கு நடந்துள்ளது குழந்தை காணாமல் போன 30 மணி நேரத்தில் காவல்துறையினரால் பத்திரமாக அந்த குழந்தை தாயிடம் சேர்க்கப்பட்டது, அதா வீடியோ பதிவு இதோ.