காதலருடன் ஊரை விட்டு ஓடிய இ.ளம்பெ.ண்ணுக்கு நேர்ந்த கொ.டு.மை! கழுத்தில் டயர் மாட்டி நடனம் ஆட விட்ட அவலம்.. வைரல் வீடியோ..!

இந்தியாவில் காதலருடன் ஊரை விட்டு த.ப்பி.க்க நி.னைத்த இ.ளம்பெ.ண்ணுடன் சேர்ந்து மூன்று பே.ருக்கு உறவினர்கள் வி.னோ.தமான த.ண்டனை வ.ழங்கியது சோசியல் மீ.டியாவில் வை.ரலாகி வருகின்றது.

நவீன காலத்திற்கு மாறினாலும் சில இடங்களில் பாரம்பரியம் என்ற பெயரில் இன்று வரை மூ.டந.ம்பிக்கைகளை பி.ன்ப.ற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மத்தியப்பிரதேசத்தில் கொ.டூ.ர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

   

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் இ.ளம்பெ.ண் ஒருவர் அதே பகுதியில் வசிக்கும் வா.லிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெ.வ்வே.று ச.மூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீ.ட்டாரும் எ.திர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடி ஊ.ரை வி.ட்டு ஓ.ட முயற்சி செய்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் சகோதரியும் உ.ட.ந்தையாக இருந்துள்ளார். அப்போது எ.தி.ர்பாராதவிதமாக மூன்று பேரும் கிராம மக்களிடம் சி.க்.கி கொண்டனர்.

இதனையடுத்து அ.ப்பெ.ண்ணின் உறவினர்கள் மூவரின் க.ழு.த்தில் இருசக்கர வாகன டயரை மா.ட்டிவி.ட்டு நடுரோட்டில் பொது மக்கள் மு.ன்னிலையில் நடனம் ஆட வைத்து த.ண்.டனை கொடுத்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் வாலிபரை ஒருவர் கு.ச்.சியால் ச.ர.மாரியாக தா.க்கும் கா.ட்சியும் வெ.ளியாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ப.லரால் ப.கிரப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கு இந்த த.ண்.டனை வழங்கிய பெ.ண்ணின் த.ந்தை, சகோதரன் மற்றும் உறவினர்களை பொலிசார் கை.து செய்து சி.றையில் அ.டைத்துள்ளனர்.