காமெடியில் வைகை புயல் வடிவேலுவையே மிஞ்சிடுவாங்க போல இவங்க.!! வைரல் ஆகிவரும் வீடியோ காட்சி.

வைகை புயல் வடிவேலு அவர்களில் நகைச்சுவையும் அவரது நடிப்பும் எத்தனை தலை போனாலும் மறக்கமுடியாது அவருக்கு தனி ராசிகள் பட்டாளமே உள்ளது. இவரை பயன் படுத்திதான் மீம் கிரியேட்டர் வழுக்கை போய்க்கொண்டிருக்கிறது இன்று கூட சொல்லலாம்.

இப்போல்லாம் இதயம் லப்டப்… லப்டப்-ன்னெல்லாம் அடிக்கறதில்ல. டிக்டாக் டிக்டாக்- ன்னுதான் அடிக்குது எல்லோருக்கும். ஆமாங்க… பொழுது போகணும்னு கொஞ்ச நேரம் கையில் வெச்சு விளையாடின கைப்பேசி இப்போ கையோட ஆறாவது விரலா ஒட்டிக்கிட்டே இருக்கு.

   

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்பெல்லாம் பலரும் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். இந்த வீடியோவில் வரும் நபர்கள் நம்ப வைகை புயல் வடிவேல் அவர்களின் திரைப்பட வாசத்தை வைத்து டிக் டாக் செய்து இணைத்தால் வைரல் ஆகி வருகின்றாள் அந்த வீடியோ காட்சியை நீங்களே பாருங்கள்.