காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா? பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்!! உறைந்துபோன ரசிகர்கள்

திரைப்படங்களில் என்னதான் தற்போது பல காமெடி நடிகர்கள் வந்த போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு இன்றளவும் மக்கள் மனதில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. அதிலும் அந்த காலத்தில் கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு என பல காமெடி நடிகர்களை இன்று வரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு துணையாக அந்த காமெடி காட்சிகளில் வரும் துணை கதாபாத்திரங்களை மக்கள் அவ்வளவாக நினைவில் வைத்து கொள்வதில்லை. இந்நிலையில் கவுண்டமணி செந்தில் தொடங்கி பல காமெடி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் தான் பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில்.

   

சினிமாத்துறையில் கிட்டத்தட்ட நூறு படங்கள் வரை நடித்துள்ள இவரது உண்மையான பெயர் என்னவோ குமாரசாமி. இவர் ஆரம்பத்தில் நாடங்களில் நடித்து கொண்டிருந்தார் அதன் பின் படபிடிப்பு தளங்களில் சிறுசிறு வேலைகளை செய்து வந்த திரைபடங்களில் நடிக்க ஆரம்பித்தது என்னவோ நாற்பது வயதில் தான். ஏய், இது நம்ம ஆளு, கோவா, புதுமை பித்தன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியை தொடர்ந்து பல்வேறு குணசித்திர வே டங்களில் நடித்துள்ளார். மேலும் பெரும்பாலும் இவர் பிரபல இயக்குனரான விக்ரமனின் படங்களில் தவறமால் இருப்பார்.

இவர் காமெடி மற்றும் குணசித்திர வே டங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு சமீபகாலமாக அவ்வளவாக பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வராத நிலையில் தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் கிராமத்து கதைகளில் நடித்து பிரபலமானவர் கோவை செந்தில். பிரபல இயக்குனர்களான விக்ரமன் மற்றும் பாக்யராஜ் அவர்களின் பெரும்பாலும் நடித்து பிரபலமான செந்தில் அவர்களுக்கு காலில் அ டிப் பட்டு பல மாதங்களாக ம ருத்துவமனையில் சி கிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உ யிர் எ திர்ப்பாராதவிதமாக இம்மண்ணுலகை விட்டு பிரிந்த தினம் இன்று.

அவர் காலமாகி தற்போது மூன்று வருடங்களுக்கு மேலாகிறது மேலும் அவர் காலமாகும் போது அவரது வயது 74 இருக்கும். மேலும் அவரது மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் மற்றும் நடிகர் சங்கமும் வருத்ததுடன் இரங்கல் தெரிவித்திருந்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் இவரது துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு அவர்களுக்கு பல உதவிகளையும் செய்தது.