காற்று நிரப்பும் போது டயர் வெடித்து தூக்கி வீசப்பட்டு பலி..!! நெஞ்சை உறைய வைக்கும் பகிர் CCTV காட்சிகள்

உலகில் தினம் தினம் நடக்கும் ஏராளமான விஷியன்கள் சில, நம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் புழு கடித்து கூட இறப்பார்கள் என்பார்கள். அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் இது என்றும் சொல்லலாம். சாதரணமாக டயருக்கு காற்றை நிரப்பும் பொது தீடிரென டயர் வெ டித் து
அந்த நபர் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.

இந்த வீடியோ அங்கிருந்து சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அந்த வீடியோ பதிவு இதோ