கி ளா மர் போட்டோ ஷூட் எடுத்த ரம்யா பாண்டியன்.!! வெளியான விடியோவால் ரசிகர்கள் கிறு கிறுத்து பொன்னார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆனா ரம்யா பாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார், அதில் பெரிதும் வெற்றி வாய்ப்பை ஏற்கமுடியவில்லை.

எனவே 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார் அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பேமஸ் ஆனார்.

   

புகழ் எவருக்கும் இடையிலான ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது அதன் மூலம் பாப்புலர் ஆனா இவருக்கு 2020 பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றி வாய்ப்பு வந்தது அதை செரியாக பயன்படுத்தி நான்காவதாக வந்தார்.ஹோம்லி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த இவர் இப்பொழுது கி ளா மர் போட்டோ ஷூட் எடுத்துள்ளார் அந்த வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது அக்காணொளியை நீங்களும் காணுங்கள்.