குடும்பமே சேர்ந்து ஆனந்தமாக போட்ட வேற லெவல் டான்ஸ்..!! என்னமா ஆடுறாங்கப்பா..!! வைரல் காணொளி

மஞ்சள் நீராட்டு விழாவில் குடும்பமே சேர்த்து போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.

   

இப்போதெல்லாம் வீட்டில் எந்த சுபகாரியம் ஆக இருந்தாலும் எல்லோரும் நடனமாடுவது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் நிகழ்ச்சி நடக்கும்போது வீட்டுக்கு உள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் நடனமாடுவது அதனை சுற்றி அமர்ந்து பார்த்து ரசிப்பதும் வழக்கம்.

ஆனால் இப்போது எல்லோரும் நடனம் ஆடுவதும் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் ஒரு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் நிலாவின் நாயகியுடன் உறவினர்கள் மேடையில் சேர்ந்து ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்த நடனம் இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது என்று செல்லலாம். இணையவாசிகள் பெரும்பாலானோர் அவர்களது நடனத்தை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நாயகியின் சேர்ந்து நடனம் இணையவாசிகள் அதிகம் கவர்ந்துள்ளது. அவர்கள் நடனம் குறித்து உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிருங்கள்