குரங்கு ஒன்று செல்ல பிராணி பூனைக்கு உணவளிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .,

தற்போது உள்ள காலங்களில் கார்ட்டூனை நாம் அளவுக்கு அதிகமாக நேசித்து வருகிறோம் ,அதனால் அது போன்ற வீடியோ பதிவுகளை அதிகமானோர் பதிவு செய்து வருகின்றனர் ,இதற்காக தான் குழந்தைகள் இந்த தொலைபேசியை அதிகமாக நேசித்து வருகிறோம் ,இந்த   வீடியோ பதிவில் வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று உணவிற்காக மீன் பிடித்து வார நதிக்கு செல்கிறது ,

அங்கு முதல் முறை ,மற்றும் இரண்டாம் முறை தோல்வியில் முடிந்தது ,விடாமல் முயற்சியானது செய்து கொண்டே இருந்ததால் ,ஒரு மீன் ஒன்று அது வைத்திருந்த தூண்டிலில் மாட்டியது அந்த மீனை கொண்டு சென்று அவர்கள் வீட்டில் சமைத்து அது ஆசையாக வளர்க்க பட்ட பூனைக்கு உணவாக அளிக்கிறது ,

   

அதனை அந்த பூனை விரும்பி உண்பது போல் இந்த பதிவில் வெளியிட பட்டுள்ளது ,அந்த கருத்து உண்மைதான் மீன் என்று சொன்னால் நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு பிடிக்கும் அனால் ஒரு குரங்கு இதை எல்லாம் செய்வதை யாராலும் நம்ப இயலாத ஒன்று ,இதோ அந்த குறும்படம் .,