குளியலறைக்குள் சென்ற ராட்ச ராஜநாகம்..!! பிடிக்க சென்றவரை தலை தெ றிக்க ஓடவிட்ட ப கிர் காட்சி

ராட்சத ராஜநாகம் ஒன்றின் வால் குளியலறையில் இருப்பதை பார்த்து அதனை பி.டித்து இ.ழுந்த நபரை நொ.டி.யில் ந.டுந.டுங்க வைத்த பாம்பின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் பகிர்ந்துள்ளார்.

   

நபர் ஒருவர் பெரிய ரா.ஜா நாகத்தை பிடிக்க மு.யன்.றுள்ளார். குளியலறையின் வெளியே வாசலில் அதன் வால் ஆரம்பத்தில் காணப்பட்டது. அதைப் பிடிக்க அவன் வா.லைப் பி.டித்து, த.ன்னை நோ.க்கி இ.ழுத்தான். நொடியில் ராஜா நாகம் ப.டமெ.டுத்து தா.க்கத் த.யாரான.தால் ப.யந்து பி.ன்வா.ங்கினார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.