கெத்தா ட்ரை பண்ணி மொக்க வாங்கிய காட்சிகள்..!! முடிஞ்சா இந்த விடியோவை சிரிக்காம பாருங்கள் பாப்போம்…!

நம் வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வுகளை பதிவாக வைத்து கொள்ள இப்பொழுது அதிக கருவிகள் வந்துவிட்டன டெக்னாலஜி முன்னேற்றத்தால் இவற்றை நாம் பயன் படுத்தி வருகின்றோம்.நாம் உடம்பில் இருக்கும் எல்லா நோய்களும் மகிழ்ச்சியாக இருந்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள் அதனால் வாய் விட்டு சிறிது நோயின்றி வாழுங்கள்.

   

ஒரு சில பேர் எதாவது வித்யாசமாக முயற்சிக்க வேண்டும் என்று செய்யும் செயல் கொஞ்சம் நகைச்சுவையாக முடிகிறது, அதை கண்டால் நமக்கு சிரிப்புதான் வருகின்றது.

நம்மை சுற்றி நாடாகும் ஒரு சில நிகழ்வுகளை வீடியோ பதிவின் மூலம் நாம் இந்த உலகிற்கு பகிழ்ந்து வருகின்றோம் அது மட்டும் இல்லாமல், சோசியல் மீடியாவின் உதவியால் உலகில் எங்கு நடந்தாலும் அது எல்லோருக்கும் சென்றடையும்.

அதில் ஒரு சில நபர்கள் வினோதமாக செயலால் அது வி பரீ தத் தில் முடிகின்றது  , இந்த வீடியோவில் வரும் நபர்கள் செய்வதை பாருங்கள், சத்தியமாக இந்த விடியோவை பார்த்து யாரும் சிரிக்காம இருக்கமாட்டீங்க நீங்களும் சிரித்து நோய்யின்றி வாழுங்கள், இதோ அந்த வீடியோ காட்சி.