பண்டைய கலாச்சாரமான மேல இசைக்கு மயங்காதவர்கள் இவுலகில் எவருமே இருக்க முடியாது ,காரணம் அதில் இருந்து வரும் இசையானது திகைத்து போக வைக்கும் ,முன்பெல்லாம் இதனை அணைத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர் .
ஆனால் இப்பொழுது இவற்றின் நிலை தலை கீழாகவே மாறிக்கொண்டு வருகிறது ,இதனால் இதனை வாசிப்பவர்கள் வாழ்வாதாரம் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றது ஆகையால் இவர்களை போல் ஆட்களை தயவு கூர்ந்து விழாவை சிறப்பு செய்ய இவர்களை போல் இருக்கும் கலை வித்துவான்களை வாழ வையுங்கள் ,
இதனை பற்றி பேச வேண்டும் என்றல் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு ,நாம் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் இந்த இசை நம்மை அனைத்தையும் மறக்க வைத்து உற்சாகத்தை ஊட்டும் இதோ அதில் ஒரு சில பதிவுகள் உங்களுக்காக .,