கொஞ்சம் கூட பயமில்லாம இந்த குட்டி பாப்பா யானை கிட்ட செய்யற சேட்டையை பாருங்க..!! வைரல் வீடியோ

யானையை கண்டாலே அதிர்ந்து போகும் இவ்வுலகத்தில் சிறிய குழந்தை ஒருவர் அந்த யானைக்கு உணவு அளிப்பது போல் வீடியோ வெளியாகியுள்ளது ,உருவத்தை கண்டு பயம் இல்லாமல் உணவு அளிக்கறார்.

அந்த குழந்தையை அந்த யானையும் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருக்கிறது ,விலங்குகளானது நாம் துன்புறுத்தாத இருந்தால் அதவும் அமைதியாகவே இருக்கும்,உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால் யானைகளை வைத்து படங்கள் கூட அதிகமாக வெளியாகியுள்ளது சில யானைகள் கோவில்களில் இருபது கூட வழக்கம் நாய் போல் இதுவும் நன்றி உள்ள ஜீவனாக கருதப்படுகிறது.

ஆதலால் இதை வழங்குபவர் கூட சிலர் உள்ளனர் ,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தஞ்சை பெரியகோவிலை இதன் உதவியுடன் தான் வடிவமைத்தனர். வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ