கொல்ல பார்க்கிறியேடா பாவி… நான் உன் பொண்டாட்டிடா” கணவனை வறுத்தெடுத்த புது மனைவி…! வைரல் காட்சி”

நம் வாழ்க்கை சுவாரஸ்யம் பெறுவதற்காக புது வித முயற்சிகள் எடுத்து வருகிறோம் ,அந்த வகையில் மலை ஏறுவது ,ரைடிங் செல்வது ,உயரத்தில் இருந்து குதிக்கும் விளையாட்டு போன்றவற்றை செய்து அவர்களின் வார இறுதி நாட்களை சந்தோஷமாக கடந்து வருகின்றனர் ,

   

இதனால் இவர்கள் மன அழுத்தம் நீங்கி விடுவதாக நம்புகின்றனர் ,இதற்கு தனி ஒரு நபர் மட்டும் சென்றால் சுவாரஸ்யம் இருக்காது என்று அவர்களுக்கு நெருக்கமான நபர்களை கூட்டிக்கொண்டு போவது வழக்கம் தான் ,அந்த வகையில் நம் மாநிலத்தில் சிரிக்க வைக்கும் நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது ,

அது என்ன என்றால் பாரா ரைடிங் என்று சொல்ல கூடிய மிக ஆபத்தான பயணம் ,இது செல்பவர்கள் உயிரை கையில் பிடித்து செல்வது போல் தான் ,அதே போல் அவர் மனைவி பயத்தில் ஒரு கணவன் என்று கூட பார்க்காமல் அவரை திட்டும் வீடியோ இணையத்தில் பரவி சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது .,