சாலையோரம் கொட்டி கிடக்கும் திறமைகள் ,சரியான அங்கீகாரம் கொடுக்காததால் மறைக்க படுகின்றனர் .,

நம் பூமியில் பன்முக திறமை கொண்ட திறமைசாலிகள் வாழ்ந்து கொண்டு இருகின்றனர் ,இவற்றுள் பலபேர் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் காட்டி வருகின்றனர் ,ஆனால் ஒருசிலர் மட்டுமே அணைத்து விமர்சனங்களையும் எதிர்கொண்டு நிலைத்து நிற்கின்றனர் ,

   

இவரைகளை போல் ஆட்களுக்கு பெரும்பாலானோர் அங்கீகாரம் கொடுப்பது இல்லை ,ஆகையால் இவர்கள் யாருக்கும் தெரியாமலே மறைந்து போகின்றனர் ,இவர் ஏழையாக இருப்பதினால் இவர்களை நாம் மதிப்பதில்லை ,சாலை ஓரம் விற்பவர்களுக்கு நாம் எப்பொழுது மரியாதை கொடுத்திருக்கின்றோம்

ஆனால் இவர்களுக்கு தான் அளவு கடந்த நம்பிக்கையும் ,திறமைகளும் கொட்டி இருக்கும் இவர் சாதனமாக பெரு இயற்கை நிறைந்த புகைப்படத்தை சதரூபமாக வரைந்து காட்டியுள்ளார் .,இதோ அந்த பதிவு .,