
விவசாயி நண்பனாக கருதப்படும் டிராக்டர் நம் அன்றாட செய்யம் வேலைக்காக பயன்படுத்தி வருகின்றோம் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வயலின் உள்ளிருக்கும் செடியின் கழிவுகளை அகற்றி வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த நான்கு சக்கர வாகனம் ஆனது பயனில் உள்ளது ,
சமீப காலங்களாக பெண்கள் தடம் பாதிக்காத இடங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ,அதில் கிராமத்து பெண்கள் பல சாதனைகளை முறியடித்து வருகின்றனர் ,இதற்கே கிராமத்தில் இருபவர்களுக்கு முழுமையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை இருத்தும் ,
அதில் ஒரு சில பெண்கள் சாதனை படைத்தது வருகின்றனர் ,அதில் முதல் படியாக இது போன்ற வாகனங்களை இயக்குவது ,சில நாட்களுக்கு முன் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வயலில் தோண்ட பட்ட குழிக்காக வெளியான மணலை அகற்றிய வீடியோ இணையத்தில் வேகம் எடுத்துள்ளது .,